உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.
ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.
இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.
இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை
எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை
தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது
முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :
வழிமுறை 1.
மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .
வழிமுறை2.
வழிமுறை2.
வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை 3.
வழிமுறை 3.
உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick "I have read and agree"
Click "Create Account"
வழிமுறை4.
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick "I have read and agree"
Click "Create Account"
வழிமுறை4.
உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.
வழிமுறை 5.
வழிமுறை 5.
லாகின் செய்யவும் & கிளிக் "View advertisements"நீங்களும் பணம் சம்பாதிக்க துவங்கலாம்.
உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே வெவ்வேறு நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.
ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்
அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய விண்டோ திறக்கும்
கிழே உள்ள படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முடியும் வரை காத்திருங்கள்.
உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.
குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோமின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு விளம்பரங்களையாவது பார்த்துவிடுங்கள்.

No comments:
Post a Comment