பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


January 19, 2013

DRESSING ROOM ல உஷார் !!!





உஷார் !!! DRESSING ROOM ல கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் 

பிடிக்க படுகின்றனர்..!
அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை....!!

TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் 

பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை 

என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்
காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..! அப்படி 

கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!! நீங்கள் 

நோட்டமிடபடுகிறீர்கள்....!!!

No comments: