பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


December 25, 2012

புன்னகை தோட்டாக்கள்-காதல் SMS கவிதை


 

✰ சூரியன் சுத்தினா வெந்து போவ
சுடிதார சுத்தினா நொந்தே போவ ✰


✰ பெண்களின் கண்ணீரையும், கர்நாடக தண்ணீரையும் நம்பினவன் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை




அவ உனக்கு முதல்ல ஐ லவ் யூ சொன்னா நீ ஜாலி
நீ அவளுக்கு சொன்னா உன் பாக்கெட் காலி


 
தூண்டில்ல சிக்கிய மீனும்
பெண் அன்பில சிக்கிய ஆணும் பிழைச்சதா சரித்திரம் இல்லை


 
மூச்சு நின்னா மட்டும் மரணம் இல்லை
விரும்பும் பெண்னோட பேச்சு நின்னாலும் மரணம் தான் புரிஞ்சுக்கோ பொழச்சுக்கோ


 
நல்ல பொண்ணும் டைனோசரும் ஒன்னுதான்
ரெண்டுமே இப்ப இல்ல


 
மின்னலும் பெண்ணும் ஒன்னுதான்
பார்த்தா கண்ணு போயிடும் பார்க்கலனா மின்னலே போயிடும்


 
வேலை செஞ்சா காசு வரும்
காசு இல்லனா காதலி போகும் ஹிஹி


 
வாசிக்க தெரிஞ்ச விரலும் காதலிக்க தெரிஞ்ச மனசும் சும்மா இருக்காது.


  சுனாமி பத்தி தெரிஞ்சவன் கடலை தேடி போக மாட்டான்
பெண்ணை பத்தி தெரிஞ்சவன் காதலை தேடி போக மாட்டான்


 
கண்கள் திறக்கும் வரை கனவு நீடிக்கும்
7 1/2 சனி இருக்கும்வரை காதல் பீடிக்கும்


 
காரணமே இல்லாம கலைந்து போற கனவும்
காரணம் சொல்லி பிரிந்து போற காதலும் ஒன்னுதான்


 
காதலிக்கும்போது அழ்கா இருக்குறது உனக்கு மட்டுமே தெரியும்
காதலிச்ச பின் அசிங்கபடப்போவது உன் ஊருக்கே தெரியும்


 
சாரி சொல்லி காதலை ஆரம்பிப்பவன் பையன்
சாரி சொல்லி காதலை முடிப்பவள் பெண்.
✰ 

 
உதிர்ந்த பூக்களும் பசங்களோட காதலும் ஒன்னுதான்
திரும்ப உயிர் பெறாது


 
ஐஸ் சூடானா தண்ணீர்
பொண்னு சூடானா கண்ணீர்


 
மொத்தத்துல காதலிக்காம இருந்தா உல்லாசம்
காதல்ல இருந்தா சீக்கிரமே கைலாசம் கைலாசம் கைலாசம் ஹிஹிஹி 


 ஜாலியா எடுத்துக்கோங்க மக்களே மீண்டும் ச்ந்திப்போம்:))

No comments: