பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


December 25, 2012

காதல் - தத்து பித்துவங்கள்...

heart
funny girlகாதலி தத்துவங்கள்



1.காதல்ல காசு இருந்தாதான் கோட்டா,
இல்லாட்டி உனக்கு டாட்டா....    
2.திரிஷா இல்லனா திவ்யா
  கார்த்தி இல்லனா மூர்த்தி(டோண்ட் வொர்ரி கேர்ள்ஸ்)  
3.காதலிய கவுக்க நீ
எழுதுவ கவித,
காதலி உன்ன கவுக்க கட்டுவா புடவ!!!

4.வெங்காயத்த நீ அறிஞ்சா கண்ணீரு
காதலிக்க தெரிஞ்சா தெளிக்கலாம் பன்னீரு..

 5..காதலி கைவிட்டா பைத்தியம்,
காதலியே இல்லனா நீ புன்னியம்


 6.காதல காதலிக்கனும்னா
உன் காதலி
அழகா அமைஞ்சிருக்கனும்.

7.நிசமா காதலிச்சா நீ ரொம்ப பழசு,
டைம்பாஸ்க்கு கதலிச்சாத்தான் நீ இளசு.!!!


8.காதல்ல விழுந்துட்டா நீ அப்பாவி
அப்ரம் அவளேதான் உனக்கு சாவி.!!!

 9.காதல் வேற, கல்யாணம் வேற
--------புது ரூல்ஸ்-----------

கடைசியா:--
10.எப்பவும் பொய் சொல்ற கவித பிடிக்கும்,
எப்பவாச்சும் பொய் சொல்ற என்ன பிடிக்கலையே உனக்கு.!! !
 
                   
 
 
 
 
 
 
heart
 

No comments: