இதனை கண்டுபிடிக்கும் வழி இன் பெயர் luhan algorithim ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan என்பவர்.இவர் IBM நிறுவனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிபுகாக patent வாங்கி வைத்துள்ளார்.
சரி எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்போம்
1 )கார்டில் உள்ள கடைசி என்னை தவிர ,மீதி எல்லா எங்களையும் ,எழுதிகொள்ளுங்கள்.
4
|
0
|
0
|
0
|
0
|
0
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
4×2
|
0
|
0×2
|
0
|
0×2
|
0
|
1×2
|
2
|
3×2
|
4
|
5×2
|
6
|
7×2
|
8
|
9×2
|
8
|
0
|
0
|
0
|
0
|
0
|
2
|
2
|
6
|
4
|
10
|
6
|
14
|
8
|
18
|
இவ்வாறு கிடைக்கும் எண்ணில் எதாவது ஒரு எண் 10 அல்லது 10 கு மேல் தாண்டி விட்டால் ,அதை 9 ஆல் கழித்து கொள்ளுங்கள் .
மேலே உள்ள எண்களில்,நமக்கு 10 ,14 ,18 ஆகியவை,10 தாண்டி விட்டது ,அதனால்,9 ஆல் கழித்து கொள்ள வேண்டும். கிழே உள்ளது போல் கிடைக்கும்.
8
|
0
|
0
|
0
|
0
|
0
|
2
|
2
|
6
|
4
|
1
|
6
|
5
|
8
|
9
|
இப்பொழுது மேலே எல்லா எண்களையும் கூட்டி கொள்ளுங்கள் .51 என்று வரும்.
இப்போது நாம் ,கிரெடிட் கார்டு நம்பர் இல் கடைசி எழுத்தை விட்டு வைத்து வந்தோமே அதை ,இந்த 51 உடன் சேர்த்து கொள்ளுங்கள்.
(eg : 4000 0012 3456 7899 இல் கடை எண் 9 .அதை 51 உடன் சேர்த்து கொண்டோம்.=60
இப்போது நமக்கு கிடைத்த எண்ணை 10 ஆல் வகு பட்டால் (no has to be divisible by 10 )
நாம் வைத்திருக்கும் கார்டு ,சரியான கார்டு ஆகும்.
குறிப்பு: இவை பெரும்பாலான ,கார்டு கம்பனிகள் பயன் படுத்துகின்றன.(VISA ,MASTERCARD )எனினும் amex போன்ற வற்றில் மற்ற வழி முறை பின் பட்ட்றபடுகின்றன.
----------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote செய்து ,உங்கள் நண்பர்களிடம் (face book,twitter) பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள். 








No comments:
Post a Comment