தலைப்பப் பார்த்து ஓடி வந்திட்டீங்களா...? அப்ப கொஞ்சம் கீழுக்குப் போய் பாருங்க.....
என் இனிய பெண் குலமே....(பாரதிராஜா ஸ்டைல் போல இருக்கா....) உங்களுக்காக இந்த சிட்டுக்குருவி மிக தொலைதூரம்....
அது ரொம்பதூரம்...அத சொல்ல வார்த்தையே இல்ல...அப்படிப்பட்ட தூரத்துக்குப் பறந்து போய் கொஞ்சம் போல அழகான மருதானி போட்ட கைகள படம் புடிச்சு வந்திருக்கு காரணம் உங்கள் மீது கொண்ட அக்கறை என்று நீங்க நெனச்சி எனக்கு அவார்ட்டு குடுக்க வேனாம்
...........நீங்க போர்ர மருதாணிகள.....பார்த்து சகிக்க முடியல்ல... அதனாலதான் இந்த டிசைன எல்லாம் கொண்டு வந்திருக்குறன் இதப் பார்த்தாவது மருதானி எப்படி போர்ர என்னு பழகிக்கோங்க......
இந்த படம் போதாது என்னா சொல்லுங்க எங்கிட்ட இருக்குறது எல்லாத்தையும் எடுத்து விடுரன்....
சரியா அப்ப நான் போயிட்டு வரட்டா....
வந்ததும் தான் வந்தீங்க...அப்பிடியே என்னையும் கவனிச்சுட்டு போங்க...

No comments:
Post a Comment