பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


December 25, 2012

அட்டகாசமான காமெடி


சமீபத்தில் "You-Tube"ல் உலவிக் கொண்டிருந்த போது, "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் பார்க்க நேர்ந்தது. அதில் ஆதவன் உண்மையிலேயே கலக்கி எடுத்து இருந்தார். அட்டகாசமாக இருந்தது. இதில் குறிப்பாக வைரமுத்து போலவும், அதற்கு பாக்யராஜ் கொடுப்பது போல் வரும் ரியாக்ஷனும் வெகு அருமை. அந்த காமெடியை விட உமா ரியாஸ் அதற்கு விழுந்து விழுந்து சிரிப்பது ஹைலைட். அந்த வீடியோவை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். பார்த்து சிரியுங்கள்...


இந்தக் காமெடி உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டமிடவும்.

No comments: